என் உயிரினும் மேலான அன்பு கருணாநிதி உடன்பிறப்புகளே...

  Newstm Desk   | Last Modified : 28 Aug, 2018 01:23 pm
dmk-chief-m-k-stalin-started-his-speech-with-karunanidhi-s-note

தி.மு.க தலைவராக பதவியேற்ற பிறகு "என் உயிரினும் மேலான அன்பு கருணாநிதி உடன்பிறப்புகளே" என தனது ஏற்புரையை தொடங்கினார் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். 

அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.கவின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் கட்சியின் பொருளாளராக துரைமுருகன் பொறுப்பேற்றார். இதுகுறித்து தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். 

பின்னர் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், "என் உயிரினும் மேலான அன்பு கருணாநிதி உடன்பிறப்புகளே" என தனது ஏற்புரையை தொடங்கினார். மேலும் கருணாநிதி இல்லாத கோபாலபுரம் வீட்டினை தான் கனவில் கூட நினைத்து பார்த்தது இல்லை என பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close