அப்பல்லோ மருத்துவமனையில் திருமாவளவன் அனுமதி

  Newstm Desk   | Last Modified : 03 Sep, 2018 10:05 am
thirumavalavan-admitted-in-chennai-apollo

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். 

மருத்துவக் கனவு நினைவேறாத காரணத்தால் உயிரிழந்த அனிதா நினைவு நாளையொட்டி, விடுதலை சிறுத்தை கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் விழுப்புரம் சென்றார். அங்கு அனிதாவின் வீட்டிற்கு சென்ற அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக விக்கிரவாண்டி மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். 

பின்னர் சென்னைக்கு வந்த அவர் இன்று அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடற்சோர்வு, தூக்கமின்மை உள்ளிட்டவற்றால் அவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close