ரூ.85க்கு விற்பனையாகும் பெட்ரோல்: அதிர்ச்சியில் மக்கள்

  Newstm Desk   | Last Modified : 16 Sep, 2018 10:44 am
petrol-price-hits-rs-85-in-chennai

சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.85.15ஆக உள்ளது. இது நேற்றைய விலையை விட 30 பைசா அதிகமாகும்.

கடந்த சில நாட்களாக  வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் பெட்ரோல் விலை , இன்று 30 காசுகள்  உயர்ந்து, லிட்டருக்கு 85 ரூபாய் 15 பைசாவாகவும், டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து ,லிட்டருக்கு 77 ரூபாய் 94 பைசாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர் விலை ஏற்றத்தால் பெட்ரோல் விலை 85 ரூபாயை  தாண்டிவிட்ட நிலையில் ,அனைத்து விதமான போக்குவரத்து கட்டணங்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காய்கறி விலை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close