எச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு!

  Newstm Desk   | Last Modified : 24 Sep, 2018 02:25 pm
central-criminal-investigation-files-case-against-h-raja

அ.தி.மு.க  எம்.பி அருண்மொழித்தேவன் அளித்த புகாரின் அடிப்படையில், பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர் அ.தி.மு.க எம்.பி. அருண்மொழித் தேவன் சுமார் 200 ஏக்கர் அளவில் கோவில் நிலத்தை ஆக்ரமித்ததாக எச்.ராஜா அவர் மீது குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, தன் மீது அவதூறு புகார் அளித்த எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கும்படி, அருண்மொழித்தேவன் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் எச்.ராஜா மீது மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close