சென்னை கடற்கரை- வேளச்சேரி ரயில் தடம் புரண்டது

  ஐஸ்வர்யா   | Last Modified : 27 Sep, 2018 05:17 pm
chennai-beach-to-velachery-train-trapped

சென்னை கடற்கரை வேளச்சேரி ரயில் பெருங்குடியில் தடம் புரண்டது.

சென்னை கடற்கரை - வேளச்சேரி ரயில் பெருங்குடி அருகே தடம் புரண்டது. ரயிலின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கியது. இதனால் ரயில் உடனடியாக நிறுத்தபட்டது. ரயில் விபத்தில் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் காயமின்றி மீட்கப்பட்டனர். தடம் புரண்ட ரயிலை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ரயில்வே ஊழியர்கள் சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் செல்லும் ரயில்கள் தாமதமாக் சென்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close