மேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்தது

  Newstm Desk   | Last Modified : 19 Oct, 2018 10:59 am
mettur-dam-s-water-flow-decreases

மேட்டூர் அணையின் நீர் வரத்து குறைந்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு 23,000 கன அடியில் இருந்து 21,000 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104.07 அடியாகவும், ஏற்கனவே இருக்கும் நீரின் அளவு 70.21 டிஎம்சி-யாக உள்ளது. இந்த அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 13,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கன அடியும் தண்ணீர் திறந்து விடப் படுவது குறிப்பிடத் தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close