சென்னையில் அலங்கரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் 

  டேவிட்   | Last Modified : 30 Oct, 2018 02:11 pm
decorated-metro-rails-for-deepavali

தீபாவளியை பொதுமக்களுடன் சேர்ந்து கொண்டாடும் விதமாக மெட்ரோ ரயில்களில் தீபாவளி பண்டிகையை குறிக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் 15 ரயில்களில் தீபாவளி வாழ்த்துக்கள், தீபங்கள், கோலங்கள் உள்ளிட்ட ஸ்டிக்கர்கள் ரயில்களின் உட்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.  அதே போல ரயிலின் முன்பகுதியிலும் தீபாவளி வாழ்த்து செய்தி ஒட்டப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close