சென்னை மாநகராட்சி: பாலியல் புகார்களை விசாரிக்க குழு

  டேவிட்   | Last Modified : 30 Oct, 2018 03:00 pm
action-for-sexual-harassment-corporation-of-chennai

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பெண் பணியாளர்களின் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது 

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க  பெருநகர மருத்துவ அலுவலர் மற்றும் கூடுதல் இயக்குனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள்  பாதிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் நேரடியாகவோ தபால் மூலமாகவோ இந்தக் குழுவினரிடம் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close