முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை!

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2018 04:14 pm

cm-edappadi-palanisamy-pays-his-tribute-to-muthuramalinga-thevar

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். 

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மரியாதை செலுத்தினர். 

முன்னதாக மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close