தீபாவளி விடுமுறை! சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Oct, 2018 07:49 pm
chennai-university-exams-postponed

தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

தீபாவளிக்கு முந்தைய நாளான நவம்பர் 5ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு அரசு அரசாணையை வெளியிட்டது. இதைதொடர்ந்து அன்று நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வு டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என தேர்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிக்கைக்காக தங்களது சொந்த ஊருக்கு சென்று மகிழ்ச்சியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஏதுவாக பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்கள் என அனைத்திற்கும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close