2 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 11:52 am
2-ias-officers-transferred

2 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் கிள்ளி சந்திரசேகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதற்குப் பதிலாக வருவாய், பேரிடர் மீட்புத்துறையின் துணை செயலாளராக சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி துறைமுகத்தின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய விஷ்ணு இடமாற்றம் செய்யப்பட்டு, திறன் மேம்பாட்டு கழகத்தின் புதிய நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close