மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 09:59 am
mettur-dam-s-water-flow-increases

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,130 கனஅடியில் இருந்து 5,548 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close