சுவாமி நித்தியானந்தா மீது அவரது பக்தர் பாலியல் குற்றச்சாட்டு

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Nov, 2018 06:10 pm
sexual-complaint-on-swamy-nithyananda

சுவாமி நித்தியானந்தா மீது அவரது பக்தர் ஒருவர் பரபரப்பாக பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். தற்போது தலைத்தூக்கியுள்ள மீடூ விவகாரத்தால்தான் இதை கூற தைரியம் வந்துள்ளது என்றும் கூறியுள்ளது பரப்பரபை ஏற்படுத்தியுள்ளது.

சுவாமி நிந்தியானந்தா அவ்வபோது ஏராளமான பாலியல் சர்ச்சைகளில் சிக்குவது வழக்குமாக இருக்கின்றது. அந்த வகையில் தற்போது, சாமி நித்தியானந்தா மீடூவிலும் சிக்கியுள்ளார். அவர் செக்ஸ் உறவு பெண்களுடன் மட்டும் வைக்கவில்லை. ஆண் சீண்டர்களுடனும் வலுக்கட்டாயமாக வைத்துள்ளார் என அவரது சீடர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் மீடியாக்களிலும் முன்னணியில் வலம் வந்து கொண்டிருகின்றது. முன்பு எல்லாம் #சையின்டிஸ்ட் நித்தியாந்தா என்றும் எல்லாம் அழைத்து வந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தற்போது இது #ஹர ஹர நித்தியானந்தா கீ வீடியோ என்று சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை பதிவு செய்து வருகின்றன. மேலும், #நித்தியானந்தா பெயரில் தனியாக ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close