முதல்வர், துணை முதல்வர் தீபாவளி வாழ்த்து!

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 01:35 pm
tamil-nadu-cm-deputy-cm-deepavali-wishes

தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் நாளை தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பானது தீபாவளி திருநாள். இருளை நீக்கி ஒளியை ஏற்றிடும் தினமாக, தீமை அகன்று நன்மைகள் பெருகும் நாளாக தீபாவளி விளங்குகிறது என்று தீபாவளி வாழ்த்தில் தெரிவித்துள்ளனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close