தந்தைமார்களே உஷார்! பட்டாசு வெடித்ததால் 78 பேர் மீது வழக்குப்பதிவு

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 02:01 pm

diwali-crackers-bursting-untime

இன்று தீபாவளி பண்டிகையையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசுகள் வெடித்ததால் தமிழகம் முழுவதும் 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுசூழல் மாசுபாடு கருதி காலை 6 முதல் 7 மணி வரையிலும் மாலை 7 முதல் 8 மணி வரையிலும் ஆகிய இரண்டு மணிநேரம் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் தீபஒளித் திருநாளான இன்று உச்சநீதிமன்ற உத்தரவை மீறி தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்த 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நெல்லையில் 6 பேர் விதி மீறி பட்டாசு வெடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறி, குழந்தைகள் பட்டாசு வெடித்தால் அவர்களின் தந்தைமார்கள் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.