ரூ.330 கோடிக்கு மது விற்பனை: டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் 

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 09:30 am
rs-330-crores-sale-in-tasmac

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த 3 நாட்களாக சுமார் ரூ.330 கோடிக்கு மதுபானங்களி விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

ரூ.350 கோடிக்கு விற்பனை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கடந்த 3 நாட்களாக சுமார் ரூ.330 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது ரூ.70கோடிக்கு மது அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ.260கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close