வங்கக்கடலில் புயல் சின்னம்: கனமழைக்கு வாய்ப்பு

  டேவிட்   | Last Modified : 07 Nov, 2018 12:51 pm
chances-for-heavy-rain-in-tamilnadu

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேலும் வலுப்பெற்றுள்ளதாகவும், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை  வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேலும் வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப வேண்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வும் மையம் அறிவித்துள்ளது. 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close