சாதுர்யமாக செயல்பட்ட விமானி! விபத்து தடுத்து நிறுத்தம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Nov, 2018 06:08 pm
heathrow-delays-after-runway-lighting-hit-by-technical-issue

இயந்திர கோளாறு காரணமாக லண்டன் விமான சேவை பாதிக்கப்பட்டது.

சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது. பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் 136 பயணிகள், 6 ஊழியர்கள என மொத்தம் 142 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ஓடுபாதையில் ஓடத்தொடங்கும் போது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்ததால், இழுவை வாகனம் மூலம் விமானம் புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவரப்பட்டது. இதனால் 142 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close