முதல்வரை சந்திக்க விஜய் நேரம் கேட்டிருப்பதாக தகவல்?

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 01:50 pm
vijay-to-meet-tamil-nadu-cm

சர்கார் விவகாரம் குறித்த சர்ச்சைகள் அதிகமாகி வரும் நிலையில் முதல்வரை சந்திக்க நடிகர் விஜய் நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள சர்கார் படம் தீபாவளியன்று வெளியானது. இந்த படம் குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் உருவாகி உள்ளன. படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் முதல்வரை சந்திக்க நடிகர் விஜய் நேரம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியாகின. 

ஆனால் இதனை அமைச்சர் கடம்பூர் ராஜு பின்னர் மறுத்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close