சமையல் எரிவாயு விலை உயர்வு

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 11:54 am
cooking-gas-prices-were-increased

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.1.69 உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலையுயர்வை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் உயர்ந்து வருகிறது. அண்மையில், சிலிண்டர் விநியோகம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகை ரூ.48.49-லிருந்து ரூ.50.58-ஆக உயர்ந்தப்பட்டது. இந்நிலையில், மானியம் அல்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.958.50-லிருந்து ரூ.960.19-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.494.39-லிருந்து 496.08-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.464.11 செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close