தொடர்ந்து குறைந்து வரும் பெட்ரோல் விலை: ஒரு லிட்டர் ரூ.80.73

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 10:51 am
per-litre-petrol-rs-80-73

தொடர்ந்து பெட்ரோல், டீசலின் விலை குறைந்து வருவதையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 17 காசுகள் குறைந்து ரூ.80.73க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நடுத்தர மக்களை அச்சுறுத்தும் அச்சுறுத்தும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய தொடங்கியது. 

தொடர்ந்து விலை அதிகரித்து வந்த நிலையில், சீராக இவற்றின் விலை குறைந்தது வாகன ஓட்டிகள் இடையே நிம்மதியை ஏற்படுத்தியது. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 17 காசுகள் குறைந்து இன்று ரூ.80.73க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று டீசல் விலை 13 காசுகள் குறைந்து ரூ.76.59க்கு விற்கப்படுகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close