கடலூர், திருவாரூர் மாவட்டங்களில் புயல் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், தொடர்பு கொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கஜா புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடலூர் : இலவச அவசர உதவி எண் 1077
தொலைபேசி எண் : 04142-220700, 221113, 233933, 221383
திருவாரூர்: இலவச அவசர உதவி எண் 1077
தொலைபேசி எண் : 04366-226040, 226050, 226080, 226090
இந்த எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு பாதிப்புகள் மற்றும் தேவையான உதவிகள் குறித்து தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளார்.