வெளிவிளிம்பு கரையை தொட்டது ‘கஜா’- வானிலை ஆய்வு மையம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 15 Nov, 2018 07:02 pm
gaja-status

கஜா புயலின் வெளிபாகம் கரையை தொட தொடங்கியது என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், “கஜா புயல் நாகைக்கு கிழக்கே 138 கி.மீ தூரத்தில் 10 கிமீ வேகத்தில் உள்ளது. புயலின் உள்பகுதி விட்டம் 20 கிமீ ஆக உள்ளது. புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கி உள்ளது. கஜா புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கி உள்ளது. நாகை பகுதிகளில் மழை தொடங்கியுள்ளது. இரவு 9 மணி முதல் மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசும். இரவு 10 முதல்  11 மணி அளவில் அதிக அளவில் காற்று வீசும். கஜா புயல் கரையை தொட தொடங்கியதால் நாகை மற்றும் காரைக்காலில் தற்போது மழை தொடங்கி உள்ளது” எனக் கூறினார். 

Newstm.in 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close