சென்னையில் நடுவழியில் நிற்கும் மின்சார ரயில்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 15 Nov, 2018 07:37 pm
electric-train-stoped-in-chennai

சென்னை கடற்கரை இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார மின் வண்டி தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியில் நடுவழியில் மின்சார ரயில் நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி முதல் பேருந்துகளை இயக்க வேண்டாம் என அரசு போக்குவரத்து கழகத்துக்கு வருவாய்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கஜா புயல் நாகைக்கு கிழக்கே 138 கி.மீ தூரத்தில் 10 கிமீ வேகத்தில் உள்ளது. புயலின் உள்பகுதி விட்டம் 20 கிமீ ஆக உள்ளது. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் ஏற்கவே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து பாண்டிச்சேரி வரை செல்லும் மின் தொடர் வண்டி அடுத்தடுத்து நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னை கடற்கரை இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார மின் வண்டி தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரியில் நடுவழியில் மின்சார ரயில் நிற்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close