கஜா புயல் எதிரொலி: அரசு சட்டகல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு!

  Newstm Desk   | Last Modified : 16 Nov, 2018 10:47 am
government-law-college-exams-adjourned

சென்னையை தவிர தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் நடைபெறவிருந்த அரசு சட்டக்கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இது குறித்து டாக்டர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கஜா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் (நவ.16, 17) நடைபெற இருந்த அரசு சட்ட கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுகிறது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். சென்னையில் உள்ள சீர்மிகு சட்டக்கல்லூரியில் திட்டமிட்டப்படி இன்றும், நாளையும் தேர்வு நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close