கஜா புயல்: இயக்குநர் ஷங்கர் ரூ.10 லட்சம் வழங்கினார்

  திஷா   | Last Modified : 20 Nov, 2018 05:21 pm
shankar-donates-10-lakhs-to-gaja

சில தினங்களுக்கு முன் கஜா புயல் தமிழகத்தை கடுமையாகத் தாக்கியது. 5 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் விழுந்து நாசமாயின. விவசாய நிலங்கள் சேதமாகி, டெல்டா மாவட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்.

புயலில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் உதவி புரிந்து வருகிறார்கள்.அதோடு திரைப்பிரபலங்கள் பலரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணமாகவும் பொருளாகவும் நிவாரணங்களை வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது இயக்குநர் ஷங்கர், தமிழக முதலமைச்சரரின் நிவாரண நிதிக்கு, பத்து லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலம் வழங்கியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close