இன்று கார்த்திகை மஹா தீபம்! விளக்கேற்றும் போது மறக்காம இதை சொல்லுங்கள்!

  அனிதா   | Last Modified : 10 Dec, 2019 07:21 am
today-s-mantra-tomorrow-karthikai-maha-deepam-tell-this-when-you-light-the-lamp

இன்று  கார்த்திகை மஹா தீபம். வீட்டிலோ ...கோவிலிலோ தீபங்கள் ஏற்றும் போது இந்த மந்திரத்தை கூறினால் குடும்பத்தில் ஐஷ்வர்யம் பெருகும் . 

கீடா: பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே

ஸ்தலயே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா

ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி

நித்யம் ச்வபசா ஹிவிப்ரா.

பொருள்:

புழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்தி பிறவி வரையில் உள்ளவர்கள் இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த துப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற துன்பம் இன்றி நிதமும் அஆனந்தம் பெறட்டும் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close