உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் என்ற விருது பெற்ற தமிழகம்

  Newstm Desk   | Last Modified : 27 Nov, 2018 12:44 pm
tamil-nadu-is-the-best-state-of-organ-donation

தமிழகத்திற்கு உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான விருதினை தமிழ்நாடு அரசு சார்பில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் பெற்றார். தொடர்ந்து 4வது முறையாக இந்த விருதினை தமிழக அரசு  பெற்றுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close