230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்துக்கும், 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்துக்கும் இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது.
I request my sisters and brothers of Mizoram, particularly the dynamic youth of the state, to turnout in large numbers and vote.
— Narendra Modi (@narendramodi) November 28, 2018
இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "மிசோரம் மாநிலத்தில் உள்ள எனது சகோதர, சகோதரிகளுக்கு, முக்கியமாக இளைஞர்களுக்கு... உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்" என தெரிவித்துள்ளார்.
newstm.in