தமிழக மக்களுக்கு ஒரு நற்செய்தி! மருத்துவ காப்பீட்டு தொகை உயர்வு

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 03:49 pm
medical-insurance-amount-increased-by-tn-govt

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு தொகையை ரூ. 5 லட்சமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் 1.58 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இது நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாவும், அதேபோன்று முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தால் இதுவரை 26.96 பேர் பயனடைந்துள்ளனர் என்றும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

முன்னதாக மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 2 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close