முஸ்லிம் லீக் இருப்பது தான் மதசார்பற்ற கூட்டணியா? -எச்.ராஜா கேள்வி

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 11:19 am
h-raja-question-about-dmk-s-secular-alliance

முஸ்லிம் லீக் கட்சியை கொண்ட கூட்டணி மதசார்பற்ற கூட்டணியா? என திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி குறித்து பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார். 

திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து கூட்டணி அமைக்க உள்ளன என தகவல் பல நாட்களுக்கு முன்பே வந்தது. இந்நிலையில் இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின்  தேசிய செயலாயர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். 

 

— H Raja (@HRajaBJP) December 1, 2018

 

அதில், "முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற மதவாத கட்சிகள் கொண்ட கூட்டணி மதசார்பற்ற கூட்டணியா?" என பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close