சிறுமிக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ போக்ஸோ சட்டத்தில் கைது

  Newstm Desk   | Last Modified : 02 Dec, 2018 02:35 pm
si-arrested-under-pocso

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாதவரம் எஸ்.ஐ வாசு போக்ஜோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். வாசுவை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

கைது செய்யப்பட்ட வாசுவுக்கு வயது 50. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close