சென்னையில் போராட்டம் நடத்தும் அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளை சந்தித்து பேசிய கமல்!

  முத்துமாரி   | Last Modified : 02 Dec, 2018 04:57 pm
kamal-haasan-ayyakannu-meet

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தி வரும் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். 

விவசாய கடன் தள்ளுபடி, பயிர்களுக்கான தொகை நிர்ணயித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பல்வேறு கோணங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில் போராட்டம் நடத்திவிட்டு இன்று சென்னை வந்த விவசாயிகள் சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். 

மேலும் மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு செவி சாய்க்காத வரை எங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகளை நேரில் சந்தித்து பேசினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close