சபாநாயகரை சந்திக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!

  Newstm Desk   | Last Modified : 03 Dec, 2018 07:51 am

congress-mlas-are-going-to-meet-speaker-today

தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இணைந்து இன்று சந்திக்கவுள்ளனர். 

தமிழகத்தில் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருப்பதையொட்டி, விரைவில் பேரவையை கூட்டி அவற்றிற்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று சந்திக்க உள்ளனர். இன்று காலை 10.30 மணிக்கு இந்த சந்திப்பானது நடைபெறுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close