இன்று இரவிலிருந்து சென்னைக்கு அடைமழைதான் -  வானிலை ஆய்வு மையம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Dec, 2018 08:10 pm
chances-to-rain

சென்னையில் இன்று இரவில் இருந்து நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழைக்கும், உள் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையில் இன்று இரவில் இருந்து நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் மற்றும் சென்னையில் இன்று தொடங்கும் மழை 5ம் தேதி வரை நீடிக்கும் அதன் பிறகு சில நாட்களுக்கு மழை இருக்காது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close