காணாமல்போன சிலைகளை மீட்கும் பணி தொடரும்: அமைச்சர் கே.பாண்டியராஜன்

  டேவிட்   | Last Modified : 05 Dec, 2018 12:42 am

statues-rescue-will-be-continued-minister-k-pandiarajan

சிலை மீட்பு குழுவின் மூலம் காணாமல் போன சிலைகள் மீட்கப்படும் பணி தொடர்ந்து நடைபெறும் என அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் நடைபெற்ற ரோட்டரி கிளப் (அண்ணா நகர்) நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது,  சிலைகள் எப்போது கடத்தப்படிருந்தாலும், அது மீட்கப்பட்டது அதிமுக அரசு தான் எனவும், மேல்முறையீடு செய்ய அரசுக்கு உரிமை உள்ளது, அதன் அடிப்படையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும்,  சிலை மீட்பு குழுவின் மூலம் தொடர்ந்து காணாமல் போன சிலைகள் மீட்கப்படும், ஆனால் அதற்கு தலைமை யார் என்பது அரசின் கொள்கை சார்ந்த முடிவு என தெரிவித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close