சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 12:19 pm
writer-s-ramakrishnan-receives-sahitya-academy-award

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்ட்டுள்ளது. 2014ல் சஞ்சாரம் என்ற புத்தகத்தை எழுதியதற்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. சஞ்சாரம் நாவல் கரிசல் பூமியின் நாதஸ்வர கலைஞர்களின் வாழ்வியலை பற்றி பேசும் நாவலாகும். 

இவர் விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர். தற்போது  குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். 1984ம் ஆண்டில் இருந்து சிறுகதை, கதைகள், புதினம், நாவல் என பல்வேறு படைப்புக்களை கொடுத்து வருகிறார். பயணம் குறித்த பல்வேறு நாவல்களை இவர் எழுதியுள்ளார். 

மேலும், பாகுபலி, பாபா, அவன் இவன், சண்டக்கோழி உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.   

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close