இயற்கை உணவுகளை பேரம் பேசாமல், நல்ல விலை கொடுத்து வாங்க வேண்டும் : நடிகர் கார்த்தி

  Newstm Desk   | Last Modified : 06 Dec, 2018 11:17 am

natural-food-should-be-bought-for-good-price-actor-karthi

இயற்கை உணவுகளை பேரம் பேசாமல், நல்ல விலை கொடுத்து வாங்க வேண்டும் என நடிகர் கார்த்தி வலியுறுத்தியுள்ளார். 

சென்னையில் நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, " நெல் ஜெயராமன் தன்னலம் கருதாமல் மக்கள் நலனுக்காக வாழ்ந்தவர். நமக்காக போராடியவர்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வேண்டும். இயற்கை உணவை உண்ண வேண்டும் என்று அவர் கூறியதை அனைவரும் பின்பற்ற வேண்டும். இயற்கை உணவுகளை நல்ல விலை கொடுத்து வாங்க வேண்டும், விற்பனை செய்பவர்களிடம் பேரம் பேச கூடாது என வலியுறுத்தினார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close