பவர் ஸ்டாரை காணவில்லை என்று மனைவி போலீசில் புகார்

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 09:43 am
power-star-wife-julie-complaint

பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரை பலரும் பணம் கேட்டு மிரட்டியதாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 

அந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினார். பின்னர் பவர் ஸ்டார் சீனிவாசனை தொடர்பு கொண்டனர். அப்போது சொத்து விவகாரம் காரணமாக ஊட்டி வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close