அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை!

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 12:43 pm

vigilance-raid-in-government-hospital

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்கும் போது அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், கருவில் உள்ள குழந்தைகள் எது என்பதை ரகசியமாக சொல்வதற்கு பணம் வாங்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசு மருத்துவமனையின் ஸ்கேன் மற்றும் மகப்பேறு பிரிவுகளில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.