5 மாநில தேர்தல்: தொடரும் மோடி அலை! கருத்துக்கணிப்பில் தகவல்!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Dec, 2018 07:06 pm
5-state-election-updates

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரமில் தேர்தல் நடைபெற்றுமுடிந்த நிலையில் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.  

இந்தியா டுடே கருத்துக்கணிப்பின் படி மத்திய பிரதேசத்தில் பாஜக: 102/120 இடங்களிலும், காங்கிரஸ் 104/122 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும்

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின் படி மத்திய பிரதேசத்தில் பாஜக: 126/120 இடங்களிலும், காங்கிரஸ் 89/122 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி- 6 இடங்களிலும் மற்றவை- 9 இடங்களிலும் வெற்றிப்பெறும்.

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின் படி ராஜஸ்தானில் பாஜக: 85/199 இடங்களிலும், காங்கிரஸ் 105/199 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும்

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பின் படி தெலங்கானாவில் டி.ஆர்.எஸ்: 66/119 பாஜக: 7/119 இடங்களிலும், காங்கிரஸ் 37/119 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும்.

 

5 மாநில தேர்தலுக்கு பிந்தைய வெவ்வேறு கருத்துக்கணிப்புகள் கூறுவது என்ன?

ம.பி- பாஜக,காங்கிரஸ் வெற்றிபெற வாய்ப்பு.

சத்தீஸ்கர்- பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பு.

ராஜஸ்தான்- காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு.

தெலங்கானா- மீண்டும் டிஆர்எஸ் வெற்றிபெற வாய்ப்பு.

மிசோரம்- காங்கிரஸ் இழக்க வாய்ப்பு.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close