கடற்கரை-தாம்பரம் மார்க்க மின்சார ரயில்கள் ரத்து!

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Dec, 2018 08:11 pm
electric-train-cancelled

பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை இரவு 11.30 முதல் நாளை மறுநாள் காலை 5.30 வரை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் 9 மின்சார ரயில்கள் ரத்து செய்யபடுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.   

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close