முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு!

  Newstm Desk   | Last Modified : 08 Dec, 2018 11:08 am
fir-against-dmk-a-raja

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பெரம்பலூரில் செப்டம்பர் 12ம் தேதி நடந்த தி.மு.க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கலந்துகொண்டு உரையாற்றினார். அந்த உரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக அமைச்சர்கள் குறித்து மிகவும் அவதூறாக பேசினார். இதையடுத்து ஆ.ராசா மீது வழக்கறிஞர் துரை பெரியசாமி என்பவர் புகார் அளித்ததன்பேரில், பெரம்பலூர் நகர போலீசார் ஆ.ராசா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close