மேகதாது அணை குறித்து சோனியாவிடம் பேசுவேன்: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 08:13 am
stalin-meet-sonia-gandhi-reg-mekedatu-dam

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சோனியா காந்தியிடம் பேசுவேன் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நேற்று டெல்லி புறப்படும் முன் சென்னை விமான சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற இருப்பதையொட்டி அதற்கான அழைப்பிதழை சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களுக்கு வழங்க இருக்கிறேன். மேலும், நாளை பாஜகவுக்கு எதிராக நடைபெறும்  எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறன். அது தவிர்த்து காவிரி மேகதாது அணை விவகாரம் குறித்து சோனியா காந்தியிடம் பேசுவேன்" என்று கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close