காப்பகத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பியோட்டம்!

  Newstm Desk   | Last Modified : 09 Dec, 2018 08:29 am

children-escape-from-shelter-home-at-nellai

நெல்லை சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து 7 சிறுவர்கள் தப்பியோடிய விவகாரம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லையில் உள்ள ஒரு சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து சிறுவர்கள் 7 பேர் ஜன்னலை உடைத்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து போலீசார் சிறுவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் காப்பகத்தில் இருந்து தப்பியோடிய சிறுவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டவர்கள் என கூறப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close