கரையை கடந்தது பெய்ட்டி புயல்!

  Newstm Desk   | Last Modified : 17 Dec, 2018 03:01 pm
phethai-makes-landfall-in-andhra

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெய்ட்டி புயலாக மாறியதை தொடர்ந்து, ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையை கடந்துள்ளது.

தீவிர புயலாக மாறியுள்ள பெய்ட்டியால் 80 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. மேலும், காக்கிநாடா சுற்றிவட்டாரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close