சென்னை பெண்ணுக்கு எச்.ஐ.வி குறித்து தெரியாது : அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்!

  Newstm Desk   | Last Modified : 28 Dec, 2018 01:28 pm
chennai-women-also-affected-by-hiv-blood

சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து தற்போது சென்னையிலும் பெண் ஒருவருக்கு இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர், "ரத்தம் ஏற்றப்பட்டதால் சென்னை பெண் ஒருவர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. நீங்கள் சொல்லி தான் எனக்கே தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்த பிறகு நான் பதில் அளிக்கிறேன்" என்று கூறியுள்ளார். 

மேலும் இன்று மதியம் 12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பதில் அளிப்பதாக கூறியுள்ளார். 

எச்.ஐ.வி ரத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு கர்ப்பிணி பெண்! அதிர்ச்சி தகவல்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close