பொங்கல் பரிசு தொகையில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 08:52 am
tamilnadu-government-warns-officers-regarding-pongal-prize

பொங்கல் பரிசு தொகை வழங்குவதில் ஏதேனும் முறைகேடு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. வரும் 7ம் தேதி முதல் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட இருக்கிறது.

இதற்கான அறிவிப்பை கவர்னர் தனது சட்டமன்ற உரையில் கூறினார். இன்று தலைமை செயலகத்தில் இருந்தப்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் இதுகுறித்து அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்  ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்படும் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும்  இதுகுறித்த புகார்களுக்காக கட்டுப்பாட்டு அறை வைக்க வேண்டும் என்றும ;அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close