பிறந்தநாள்: கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி மரியாதை

  Newstm Desk   | Last Modified : 05 Jan, 2019 11:08 am
kanimozhi-went-to-karunanithi-memorial-on-her-bday

திமுக மகளிரணி தலைவியும், எம்.பி.யுமான கனிமொழி 1968-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் பிறந்தார். இன்று அவர் தனது தனது 51-வது பிறந்தநாளை முன்னிட்டு, மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். 

சென்ற ஆண்டு கனிமொழியின் பிறந்தநாள் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், "இந்தாண்டு தனது பிறந்தநாளைக் கொண்டாடும் எண்ணமில்லை" என்று அவர் அறிவித்திருந்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close