குற்றம்சாட்டியே பெயர் வாங்கும் புலவர் டி.டி.வி தினகரன்: அமைச்சர் விமர்சனம்.

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 01:50 pm
minister-vellamandi-nadarajan-press-meet

குற்றம்சாட்டியே பெயர் வாங்கும் புலவர் டி.டி.வி தினகரன் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் விமர்சித்துள்ளார். 

திருச்சி மாவட்டத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொங்கள் பரிசுத் தொகுப்பை வழங்கினர். 

நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  " ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்தது அ.தி.மு.க வினர் தான் என டிடிவி தினகரன் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், குற்றம்சாட்டியே பெயர் வாங்கும் புலவர் டி.டி.வி தினகரன் எனக் கருத்து தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close